கடந்த 1950-53 ஆண்டுகளில் நடைபெற்ற கொரியா போரில் சீனாவை சேர்ந்த 400 வீரர்கள் பலியானார்கள். இவர்களது எலும்பு கூடுகள் தென்கொரியா தலைநகர் சியோல் அருகேயுள்ள ராணுவ தளத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கு சீனா ராணுவ அதிகாரி மலர் கொத்து வைத்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். இவை அடுத்த வாரம் சொந்த நாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு புதைக்கப்பட இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக