உலகக் கோப்பை டி20 போட்டியில் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் யுவராஜ் சிங் 60(42) அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

160 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. பின்னர் அந்த அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந் தியாவின் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
புள்ளி விபரம்
Country Name | Played | Won | Lost | Points |
India | 4 | 4 | 0 | 8 |
West Indies | 3 | 2 | 1 | 4 |
Pakistan | 3 | 2 | 1 | 4 |
Australia | 3 | 0 | 3 | 0 |
Bangaladesh | 3 | 0 | 3 | 0 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக