செவ்வாய், மார்ச் 25, 2014

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது


சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 88 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,761 க்கு விற்கிறது.
வெள்ளியும் கிலோவுக்கு ரூ.495 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 810 ஆகவும், ஒரு கிராம் ரூ.46.90 ஆகவும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக