விளையாட்டு செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, ஜூன் 27, 2015
வியாழன், ஜூன் 18, 2015
புதன், ஏப்ரல் 15, 2015
டென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்கு வாழ்த்துகள் குவிகிறது
டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறிய இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடந்த பேமிளி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில், பெண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி 6-0, 6-4 என்ற நேர் செட்டில் டெல்லாக்குவா (ஆஸ்திரேலியா)-தாரிஜா ஜூராக் (குரோஷியா) இணையை சாய்த்து மகுடம் சூடியது.
வியாழன், மார்ச் 19, 2015
செவ்வாய், பிப்ரவரி 24, 2015
ஞாயிறு, பிப்ரவரி 22, 2015
உலககோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றியது இந்தியா
உலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நடைபெற்று வரும் 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 137 ரன்களும், ரகானே 79 ரன்களும், கோலி 46 ரன்களும் எடுத்தனர்.
வியாழன், ஜனவரி 22, 2015
ரபேல் நடால் (ஸ்பெயின்) போராடி அமெரிக்காவின் ஸ்மிக்செக்கை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) 4 மணி நேரம் போராடி அமெரிக்காவின் ஸ்மிக்செக்கை வீழ்த்தினார். மெல்போர்னில் நேற்று நடந்த இப்போட்டியில், நடால் (3வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் ஸ்மிக்செக் (112வது ரேங்க்) 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்து விடாப்பிடியாக போராடியதால், ஆட்டம் டை பிரேக்கர் வரை நீடித்தது.
ஞாயிறு, ஜனவரி 18, 2015
திங்கள், டிசம்பர் 15, 2014
ஞாயிறு, டிசம்பர் 14, 2014
ஞாயிறு, டிசம்பர் 07, 2014
செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014
திங்கள், ஆகஸ்ட் 04, 2014
சனி, ஆகஸ்ட் 02, 2014
வியாழன், ஜூலை 31, 2014
காமன்வெல்த்தில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: அரியானா அரசு அறிவிப்பு
அரியானா மாநில முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா நேற்று சண்டிகாரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் அரியானாவை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரித்து அளிப்பது என்று மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதன், ஜூலை 30, 2014
ஞாயிறு, ஜூலை 27, 2014
புதன், ஜூலை 23, 2014
செவ்வாய், ஜூலை 22, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















