கிளாஸ்கோவில் நடந்து வரும் காம்ன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 29 வயதான பிரான்ஸ் எடோன்டி,
காமன்வெல்த்தின் வெல்ஸ் அணி பளுதூக்கும் வீரருடன் தகராறில் ஈடுப்பட்டதாக ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் எடோன்டின் அடையாள அட்டையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவருடைய பதக்கம் பறிக்கப்படுமா என்பது பற்றி இதுவரை தகவல் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக