வியாழன், ஏப்ரல் 25, 2013

இஸ்லாமியர்களே பிரதமராக வருவர்: பாஸ் கட்சி !

  • கோலா பேராங்: மலேசியாவில் மே 5ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் வென்று எதிர்க்கட்சி ஆட்சியமைத்தால் நாட்டின் பிரதமராக இஸ்லாமியர் வருவதையே தங்கள் கட்சி வரவேற்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாஸ் கட்சி என்னும் மலேசிய இஸ்லாமிய கட்சி.
  •  
  • இஸ்லாமைச் சேர்ந்தவர் அல்லது மற்ற மதத்தைச் சேர்ந்தவர் என யார் வேண்டுமானாலும் அமைச்சராக வரலாம் என்று பாஸ்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அரசாங்க நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து பாடுபட்டு நாட்டை நிர்வகிக்க வேண்டும். ஆனால் பிரதமர் பதவியைக் கண்டிப்பாக ஒரு இஸ்லாமியர்தான் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.3

2 கருத்துகள்:

  1. islamiya nattil oru islamiyar pradamaraga varuvadhu
    iyalpanadhe.ithil entha sarchaiyum illai.

    பதிலளிநீக்கு
  2. ithu jananayagarthirku muranananthu,entha mathathai serndavarum primeminister aaga vara vendum ithu matha kalpunarchiyai kaattukirathu

    பதிலளிநீக்கு