புதன், ஏப்ரல் 17, 2013

பெங்களூர் பா.ஜ.க. அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு !

  • கர்நாடக மாநிலம் பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததில் 8 பேர் காயம் அடைந்தனர். 
  •  
  • முன்னதாக இங்கே கேஸ் சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் நகர காவல் ஆணையர் ராகவேந்திரா ஔரத்கர், இது குண்டு வெடிப்பாகவே தோன்றுகிறது. இந்தச் சம்பவத்தில் 3 கார்கள் சேதம் அடைந்துள்ளன. இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்து தீயில் கருகி நாசம் அடைந்துள்ளன என்றார். இந்தச் சம்பவத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
  •  
  • உண்மையே கண்டுபிடிக்கும்மா போலிஸ் அல்லது வழக்கம்போல் அப்பாவிகளை கைது செய்யும்மா பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக