வெள்ளி, மார்ச் 21, 2014

மார்ச் 22 உலக தண்ணீர் தினம்

நீர் இன்றி அமையாது உலகு 

இன்று உலகில் மிகப்பெரும் விவாத பொருளாக தண்ணீர் பிரச்னை திகழ்கிறது . சர்வதேச தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான நால்கோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜே .ரோவின் வார்த்தைகளில் சொன்னால் " வரும் காலங்க்களில் போர் என்பது தண்ணீருக்காக இருக்கும்" .

தண்ணீர் இறைவனின் அருட்கொடை அதனை வீன் விரயம் செய்யாமல் நீரை பாதுகாக்க வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக