இந்தியா இன்று தனது 2வது
பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்த நிலையில் முதல் பயிற்சி
ஆட்டத்தில் ஆடாத இந்திய கேப்டன் தோனி நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
தான்
கேப்டன் செய்த வரையில் அமித் மிஸ்ராவை அணிப்பக்கம் கொண்டே வரவில்லை தோனி.
கோலி கேப்டன்சியின் வேறு வழியில்லாமல் அமித் மிஸ்ரா அணியில் சேர்க்கப்பட்டு
அவரும் நன்றாகவே வீசிவருகிறார்.
இந்த நிலையில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனி அமித் மிஸ்ராவின் பந்துகளை மைதானம் முழுதும் பறக்கவிட்டார்.
அமித் மிஸ்ரா வீசிய 10 பந்துகளில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் பறக்க விட்டார் தோனி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக