புதன், மார்ச் 19, 2014

இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.


மும்பை கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட அதிகாரிகள் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியதில், என்கவுண்டர் போலி என நிரூபணமானது. மேலும் சம்பவத்தில் பாண்டே,சிங்கால் உள்ளிட்ட இரணடு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில் சிங்கால் ஒரு சிடி ஆதாரத்தை சிபிஐயிடம் வழங்கியுள்ளார். அந்த ஆடியோ சிடி 70 நிமிடம் பதியப்பட்டுள்ளது. அதில் மோடியின் தனி செயலாளரான ஜி.சி. முர்மு, ஏ கே சர்மா உள்ளிட்ட அமைச்சர்கள் எண்கவுண்டர் வழக்கு குறித்து பேசுவது அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் சிபிஐ மோடி மற்றும் அவர் தலைமையிலான அரசின் அமைச்சர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது.

1 கருத்து:

  1. ithu maathiri muslimgalin meethu thodarap pattulla valakkugalai manith neayatthodum visaaranai seithaal anaitthu valakkugalum poi valakkugal yenpathum muslimgal appaavigal yenpathum theriyavarum

    பதிலளிநீக்கு