வியாழன், மார்ச் 20, 2014

மலேசிய விமானத்தின் உதிரிபாகங்கள் ஆந்திரக் கடலில் மிதந்தது?


239 பயணிகளுடன் மார்ச் 8ஆம் தேதி நடுவானில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம் எம்.எச்.370-யின் பாகங்கள் போன்று தென்படும் ஒன்று ஆந்திர கடற்கரையில் ஒதுங்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.இதனை ஐ.ஏ.என்.எஸ். செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஆனால் இதுவும் இன்னும் அதிகாரிகளால் உறுதி செய்யப்படவில்லை.


மாலத்தீவுகளில் மாயமான விமானத்தின் சுவடுகள் தெரிந்ததாகக் கூறப்படுவது உண்மையல்ல என்று மலேசிய அமச்சர் ஏற்கனவே மறுத்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்ற கருத்தும் இன்னும் பலமாக இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக