செவ்வாய், பிப்ரவரி 26, 2013

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புரட்சிப்படை ஓப்புதல் !

சிரியாவில் கடந்த 2 வருடங்களாக நடந்துவரும் உள்நாட்டு சண்டைக்கு அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவிகள் மீது அதிபர் படை நடத்திவரும் வன்முறையை தடுத்த நிறுத்த உலக நாடுகள் தவறிவிட்டன. எனவே அமைதிப்பேச்சு வார்த்தையை புறக்கணிப்பதாக புரட்சிப்படையின் கூட்டணி (சிரியா தேசியக் கூட்டணி) முன்னர் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சிரியா மக்களுக்கு சில குறிப்பிட்ட உதவிகளை அளிப்பதாக அமெரிக்காவும், பிரிட்டனும் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த மாதம் ரோமின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதாக அக்கூட்டனியின் தலைவர் மவுஸ் அல் கதீப் கூறியுள்ளார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக