வெள்ளி, பிப்ரவரி 01, 2013

உ.பி யிலும் விஸ்வரூபத்திற்கு தடை?

உத்திரபிரதேசத்திலும் விஸ்வரூபத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களின்  உணர்வுகளை புண்படுத்தும் படி படம் அமைந்தால் உ.பி யில் தடை செய்வோம் என அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. 

உ.பியில் முஸ்லிம்களின் பெருவாரியான ஆதரவை பெற்று ஆட்சி அமைத்த சமாஜ்வாதி கட்சி முஸ்லிம்களின் உண்ர்வுகளை புரிந்துகொண்டு நடந்துகொள்வது பாராட்டத்தக்கது.
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக