வெள்ளி, பிப்ரவரி 01, 2013

‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை மும்பையில் தடை செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை !!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடிகர் கமல் காசன் நடித்துள்ள விஸ்வரூபம்’ திரைப்படம் முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படும்படி அமைந்துள்ளது அதில் புனித திருக்குர்ஆனை அவமதிக்கும் காட்சிகள்,தொழுகைகள் ,மற்றும் முஸ்லிம்கள் ஓத கூடிய பிராத்தனைகள் மேலும் பல காட்சிகள் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளது அதனால் இந்த திரைப்படத்தை மும்பையில் தடை செய்ய வேண்டும் என புனே மாவட்ட ஆட்சியரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முஹம்மத் கான் அவர்கள் மனு அளித்தார் அப்பொழுது மாவட்ட செயலாளர் யாசின்,SDPI மாவட்ட தலைவர் இல்யாஸ்,மாவட்ட செயலாளர் அஸ்லம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல மாவட்டங்களில் மனு அளிக்கப்பட்டது.                                                                                                   1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக