நாமக்கல் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக மகேஸ்வரன்
அறிவிக்கப்பட்டார்.
அவர் உடல்நிலையை காரணம் காட்டி தேர்தலில் நிற்க மறுத்து
விட்டார். இதை தொடர்ந்து தே.மு.தி.க. வேட்பாளராக மாநில வக்கீல் அணி துணை
செயலாளர் எஸ்.கே.வேல் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மகேஸ்வரன்
இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைகிறார்.
நேற்று அவர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைவது குறித்து
விருப்பம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக