ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

ஐபிஎல் 7-வது போட்டி: ராஜஸ்தான்–பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். போட்டியின் 7–வது ‘லீக்’ ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது.
இதில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் 4 விக்கெட் வித்தியாசத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தன. இரு அணிகளும் 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.
 

ஐ.பி.எல் - 2014 அணிகளின் புள்ளி அட்டவணை





TeamMWLTieN/RPtsRR
Royal Challengers Bangalore220004+1.168
Kolkata Knight Riders211002+0.909
Kings XI Punjab110002+0.688
Rajasthan Royals110002+0.273
Delhi Daredevils211002-0.610
Sunrisers Hyderabad101000-0.273
Chennai Super Kings101000-0.688
Mumbai Indians202000-1.515

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக