வியாழன், ஏப்ரல் 17, 2014

ஐ.பி.எல். போட்டி: டெல்லி–பெங்களூர் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். போட்டியின் 2–வது ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது.
இதில் டெல்லி டெர்டெவில்ஸ்– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. காயம் காரணமாக பீட்டர்சன் ஆடாததால் டெல்லி அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருப்பார்.

இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் டெல்லி 5 முறையும், பெங்களூர் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக