வெள்ளி, மே 02, 2014

மலேசியா: "யாதும்" தமிழ் முஸ்லிம் ஆவணப்பட வெளியீடு...


தன் அடையாளத்தை நோக்கி ஒரு தமிழ் முஸ்லீமின் பயணம்... "யாதும்" என்ற ஆவணப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி வருகின்ற  03-05-2014 நடைபெறுகிறது.



இந்த ஆவணப்படத்தை  வெளியிடுபவர்  கோம்பை S. அன்வர் அவர்கள். ஆவணப்படத்தை   பெற்றுக்கொள்பவர்  Y.B. செனடர் டத்தோஸ்ரீ  செய்யத் இப்ராஹீம் பின் காதர் (Presiden Kongress India Muslim Malayasia )          

நிகழ்ச்சி நடைபெறும் இடம்

Date : 03-05-2014         Time : 4.00pm – 7.30pm.
கார்பரேட் ஹால், சயித் பிஸ்ட்ரோ ரெஸ்டாரென்ட்,
ஜலான் டாங் வாங்கி, கோலாலம்பூர், மலேசியா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக