கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானத்தை மையமாக வைத்து வெளியான Vanishing Act திரைப்படத்தின் டிரைலரைக் கண்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரூபேஷ் பால் என்பவரால் இயக்கப்பட்ட இத்திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
MH370 விமானம் என்ன ஆனது என்றே பலருக்கும் தெரியாத நிலையில், அவ்விமானத்தை வைத்து லாபம் சம்பாதிப்பதற்காக இயக்குனர் கொஞ்சமும் பொதுநலமின்றி இத்திரைப்படத்தை எடுத்துள்ளார் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக