புதன், மே 07, 2014

விருதை பறிகொடுக்கும் குத்துச்சண்டை வீரர்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற அரியானாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் தில்பாக்சிங் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கம் வென்றுள்ளார். 
2011–ம் ஆண்டில் ஜார்கண்டில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் தில்பாக்சிங் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தில்பாக்சிங்குக்கு அரியானா அரசு இந்த ஆண்டில் பீம் விருது வழங்கி கவுரவித்தது. இது சர்ச்சையை கிளப்பியதால் அவரது விருதை பறிமுதல் செய்ய அரியானா விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLOSE

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஐபிஎல்: ஹாட்ரிக் சாதனை படைத்த 9-வது வீரர் பிரவீன் தாம்பே

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரவீன் தாம்பே ஹாட்ரிக் சாதனை படைத்தார். ....»

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக