திங்கள், மே 12, 2014

தண்ணீர்-சூரிய ஒளியில் இருந்து விமான பெட்ரோல்

ஐரோப்பிய நிறுவனங்களின் சங்கத்தினர் ‘தெர்மோ கெமிக்கல்’ திட்டத்தின் மூலம் சூரிய மின்சக்தியுடன் தண்ணீரை சேர்த்து விமான பெட்ரோல் தயாரித்துள்ளது.
இதற்கு ‘கிரீன் ஜெட் பியூல்’ என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பரிசோதனைக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக