லாகூர்:பாகிஸ்தானின் லாகூரிலும், கராச்சியிலும் தொழிற்சாலைகளில்ஏற்பட்ட தீ விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். லாகூர் நகரில் ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் தீயில் கருகி பலியானார்கள். தொழிற்சாலையின் உரிமையாளர் ரஜப் அலியும் அவரது 10 வயது மகனும் பலியானவர்களில் அடங்குவர். 40க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையில் இருந்தனர். 15 பேர் தீக் காயங்களுடன் வியாழன், செப்டம்பர் 13, 2012
பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் தீ: பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது !
லாகூர்:பாகிஸ்தானின் லாகூரிலும், கராச்சியிலும் தொழிற்சாலைகளில்ஏற்பட்ட தீ விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். லாகூர் நகரில் ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் தீயில் கருகி பலியானார்கள். தொழிற்சாலையின் உரிமையாளர் ரஜப் அலியும் அவரது 10 வயது மகனும் பலியானவர்களில் அடங்குவர். 40க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையில் இருந்தனர். 15 பேர் தீக் காயங்களுடன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக