ஸ்ரீநகர்:அமெரிக்க தயாரிப்பான இஸ்லாத்திற்கு எதிரான திடைப்படத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் கஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்ஃபோன் -இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக தொடர்புகளை துண்டித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வதந்திகள் பரவுவதை தடுக்கவே செல்ஃபோன் – இணையதள தொடர்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம்
தொழில்நுட்ப காரணங்களால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தடைச்செய்ய முடியாவிட்டால் ஃபேஸ்புக்கும், யூ ட்யூபும் தடுக்கவேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக