நியூயார்க்: ஐ.நா பொது அவையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்துள்ள ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை யூத அமைப்புகள் துவங்கியுள்ளன. நஜாதிற்கு நல்ல ஹோட்டலை அளிக்காதீர்கள்!நஜாதிற்கு வசதிகள் அளிக்க கூடாது! போன்ற கோரிக்கைகளின் பெயரால் நியூயார்க் ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு யூத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. வருகிற புதன்கிழமை ஐ.நா பொது திங்கள், செப்டம்பர் 24, 2012
அஹ்மத் நஜாதிற்கு நல்ல ஹோட்டலில் தங்க அனுமதிக்க கூடாது – யூத அமைப்புகள் மிரட்டல் !
நியூயார்க்: ஐ.நா பொது அவையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்துள்ள ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை யூத அமைப்புகள் துவங்கியுள்ளன. நஜாதிற்கு நல்ல ஹோட்டலை அளிக்காதீர்கள்!நஜாதிற்கு வசதிகள் அளிக்க கூடாது! போன்ற கோரிக்கைகளின் பெயரால் நியூயார்க் ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு யூத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. வருகிற புதன்கிழமை ஐ.நா பொது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக