எதைச் செய்ய முடியும், எதை செய்ய முடியாது என்பது ஓர் அரசுக்குத் தெரியும். ஆலோசனை கூறுவோர் கூறிக்கொண்டே இருப்பர்.ஆனால்,எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்.
இதனால்,அரசுக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரசு ஸ்திரமாகவே உள்ளது.எங்களது கூட்டணியில் உள்ளவர்களும் வெளியிலிருந்து ஆதரிப்பவர்களும் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள்.அவர்கள் மத்திய அரசுக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து தருவார்கள்.
மத்திய அரசின் முடிவு தொடர்பாக விவாதமும் கருத்துப் பரிமாற்றமும் இருக்கும். சூடான வார்த்தைகள் தெறித்து விழும்.இருந்தபோதும், எங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளை எங்களால் சமாதானப்படுத்த முடியும். இந்தியப் பொருளாதாரத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் நமது பொருளாதாரத்தை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என்பதை அவர்களுக்குப் புரிய வைப்போம்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறோம். இதன்மூலம் மக்களின் பயன்படுத்தும் தன்மையில் மாற்றம் ஏற்படும். மானிய விலையில் 100 சிலிண்டர்களை வாங்குபவர் இனி 30 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்த மாட்டார்.
எதிர்காலத்தில் ஆதார் அட்டையுடன் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை இணைக்கும் போது போலி சிலிண்டர் விநியோகம் முற்றிலும் இல்லாமல் போகும். இவையெல்லாம் மறைமுக சேமிப்புகளாகும்.இவையெல்லாம் காலப்போக்கில் நிகழும்" என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக