கிரீன்லாந்து கடலில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு கிரீன்லாந்து கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலயியல் ஆய்வு தெரிவித்து்ள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் கிரீன்லாந்து கடலின்
11 கி.மீ, ஆழத்தில் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக