திங்கள், மே 28, 2012

ஆன்ட்ராய்டு ஃபோன்கள் திருட்டு போனால் கண்டுபிடிக்க....

ஆன்ட்ராய்டு ஃபோன்கள் திருட்டு போனால் கண்டுபிடிக்க....
 AVG ஆண்டி வைரல் ஆப்ஸை ஆண்ட்ராய்டில் நிறுவினால் இலவசமாக போனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, உரிமையாளர் நினைத்தால் சைரன் ஒலி எழுப்பச்செய்து திருடியவனை மாட்டச் செய்யலாம். மேலும், அதிலுள்ள டேட்டாக்களையும் அழிக்க முடியும் என்பதோடு இந்த போன் திருடப்படது என்று புதிய சிம்மைப் போட்டபிறகு அதிலுள்ள காண்டாக்ட்களுக்கு திருடன் பெயரிலேயே அவன் அறியாமல் குறுஞ்செய்தியும் அனுப்பும். எல்லாமே இலவசம். ஆனால் பேட்டரியை சாப்பிடும் என்பதால் பலர் இதை நிறுவுவதில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக