வேகமாக மோதிக் கொண்டதால், பஸ் தீப்பிடித்து எரிந்தது. 54 இருக்கைகள் கொண்ட இந்த பஸ்ஸில் 60 முதல் 70 பேர் பயணம் செய்ததாகவும், அதில் 44 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்ததும் சிலர் பஸ்ஸிலிருந்து குதித்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. கேஸ் வெல்டிங் இயந்திரங்கள் உதவியுடன் மீட்புப்பணிகள் நடந்தன.
சனி, மே 19, 2012
உ.பி:அஜ்மீர் தர்காவுக்கு சென்ற பஸ் மீது லாரி மோதல் – 8 யாத்ரீகர்கள் பலி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக