மாட்ரிட்:சுயமாக தன்னை அழித்துக்கொள்ள தயாரானால் மட்டுமே இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று ஸ்பெயினில் ஈரானின் தூதர் முர்தஸா ஸஃபரி தெரிவித்துள்ளார்.ஈரானை தாக்குவோம் என்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான வாய்சவடாலை முற்றிலும் நிராகரித்த முர்தஸா இவ்வாறு தெரிவித்தார்.ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலான டி.வி3 க்கு பேட்டி அளித்தார் முர்தஸா. இஸ்ரேலோ, செவ்வாய், ஜூன் 26, 2012
ஈரானை தாக்கினால் இஸ்ரேல் அழிந்துபோகும் – ஈரான் தூதர் !
மாட்ரிட்:சுயமாக தன்னை அழித்துக்கொள்ள தயாரானால் மட்டுமே இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று ஸ்பெயினில் ஈரானின் தூதர் முர்தஸா ஸஃபரி தெரிவித்துள்ளார்.ஈரானை தாக்குவோம் என்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான வாய்சவடாலை முற்றிலும் நிராகரித்த முர்தஸா இவ்வாறு தெரிவித்தார்.ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலான டி.வி3 க்கு பேட்டி அளித்தார் முர்தஸா. இஸ்ரேலோ,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக