
கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் சிவசேனாவின் பால்தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், ’தேசிய விருப்பத்தை முன்னிறுத்தி பிரணாபை ஆதரிக்கும் முடிவை எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக குடியரசு தலைவர் அந்தஸ்தை பணயம் வைத்துவிடக் கூடாது. வாள் கையில் இல்லாவிட்டால் போருக்கு களம் இறங்க கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்து நாம் ஒன்று என்பதை உலகிற்கு காண்பிக்க வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக