 ஜெருசலம்:அமெரிக்க எழுத்தாளரான ஆலிஸ் வாக்கர் தனது மாஸ்டர் பீஸ் நாவலை ஹிப்ரு மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கு அனுமதி மறுத்துள்ளார். புலிஸ்டர் விருது பெற்ற ‘த கலர் பர்ப்பிள்’(“The Color Purple,”) என்ற நாவலுக்கு புதிய ஹிப்ரு மொழி பதிப்பிற்கான அனுமதியை அவர் மறுத்துள்ளார். ஃபலஸ்தீன் மக்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையை கண்டித்து வாக்கர் இந்த முடிவை எடுத்துள்ளார். இஸ்ரேல் ஃபலஸ்தீன் மக்களிடம் காண்பிக்கும் பாரபட்சத்தை

தனது புத்தகங்கள் வாசிக்கப்படுவதை தான் விரும்புவதாக தெரிவித்த வாக்கர், ஃபலஸ்தீனில் சூழல்கள் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அநீதிக்கும், பாரபட்சத்திற்கும் எதிரான போராட்டத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘த கலர் பர்ப்பிளின்’ மொழிமாற்றத்திற்கு அனுமதி மறுத்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக Yediot Books இன் எடிட்டர் Netta Gurevich தெரிவித்துள்ளார்.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக