புதுடெல்லி:’எனது மகன் தீவிரவாதி இல்லை’ என்று மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அபூ ஜிண்டாலின் தாயார் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அபூ ஜிண்டாலின் தாயார் ரிஹானா பேகம் கூறியது: ‘எனது மகன் தீவிரவாதி அல்ல. பாதுகாப்பு ஏஜன்சிகள் அவன் மீது பொய்வழக்கை சுமத்தியுள்ளனர். ஜிண்டாலை டி.என்.ஏ சோதனை உட்படுத்தவில்லை. எவ்வித டி.என்.ஏ
கடந்த 22-ஆம் தேதி மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கூறி டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவு டெல்லி விமானநிலையத்தில் வைத்து ஜிண்டாலை கைது செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக