வியாழன், ஏப்ரல் 03, 2014

மதுவிற்ற அதிமுக நிர்வாகி கைது

சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலான்குளத்தில் தாலுகா இன்ஸ்பெக்டர் நவீன் தலை மையில் எஸ்.ஐ. செல்வகுமார், போலீசார் கண் ணன், சரவணன் ஆகியோர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முத்து

கிருஷ்ணாபுரம் அதிமுக கிளை செயலாளர் சண்முகையா (55) என்பவரது வீட்டில் மது விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டை சோதனை செய்து 15 மது பாட்டில் களை பறிமுதல் செய்து அவரை கைது செய் தனர். பார் உரிமையாள ரான இவர், ஏற்கனவே மதுபாட்டில்கள் விற்றது தொடர்பாக 4 வழக்குகளில் அபராதம் கட்டியுள்ளார். 

இதேபோல் குருக்கள்பட்டி பிள்ளையார் கோயில் அருகே மது விற்றுக்கொண்டிருந்த வெள்ளப்பாண்டி (65) என்பவரையும் போலீ சார் கைது செய்தனர். அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக