திருப்பதி கோவிலுக்குள் பிரிட்டிஷ் கால மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள் காணிக்கையாக வழங்கிய பழங்கால நாணயங்கள் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வகையில் அங்கு ரோமன் காலத்து நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், பிரிட்டிஷ், முஸ்லிம், ஆட்சியாளர்கள் நாணயங்கள், தங்கம், வெள்ளி, தாமிரம் உள்பட பல உலோக நாணயங்கள் உள்ளன.
இவைகள் பற்றி பக்தர்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதன் வரலாற்று பின்னணியுடன் கூடிய புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் அனைத்து திருமலை தேவஸ்தான கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக