செவ்வாய், ஏப்ரல் 01, 2014

தேர்தல் விதிமீறல்: 167 வழக்குகள் பதிவு

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது போலீஸார் இதுவரை மொத்தம் 167 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
  ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக போலீஸார் அனைத்துக் கட்சியினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் அதிமுக 75, திமுக 43, எஸ்.டி.பி.ஐ. 11, தேசிய பார்வார்டு பிளாக் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3, பா.ஜ.க. 5, காங்கிரஸ் 4, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 2 என மொத்தம் இதுவரை 167 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக