வின் டிவி யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் பாபரி மஸ்ஜித் விவாதம் : பாப்புலர் ப்ரண்ட் Vs இந்து முன்னணி
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அட்வகேட் முஹம்மது யூசுப் மற்றும் இந்து முன்னணியின் சென்னை மாவட்ட பொது செயலாளர் இளங்கோ ஆகியோருக்கிடையே
பாபரி மஸ்ஜித் குறித்த விவாதம் வின் டிவி யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நாளை 06.12.2012 இரவு 9.00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக