திங்கள், டிசம்பர் 24, 2012

சச்சினின் முதல் ஒருநாள் சதமும் 100வது சதமும் (வீடியோ)

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓவ்யு பெற்றார். அவர் தனது முதல் ஒருநாள் சதத்தை இலங்கையில் நடைபெற்ற சிங்கர் தொடரில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அடித்தார். அந்தப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 100வது சதத்தை சமீபத்தில் டாக்காவில் வங்கதேசத்திற்கு எதிராக சச்சின் எடுத்தார். இந்த இரண்டு இன்னிங்ஸ்களின் சிறிது நேர வீடியோ இதோ:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக