வெள்ளி, டிசம்பர் 07, 2012

ஜெய்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம் !

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.

ஜெய்பூரில் நடைபெற்ற கண்டன கூட்டத்திற்கு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக