நாம் பிறந்த காலத்தில் இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது அது தான் 2737 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கோள்களின் அணிவகுப்பு அதுவும் கீஸா பிரமிடுகளுக்கு நேர் மேலே. சுக்கிரன் – புதன் – சனி போன்ற மூன்று கோள்களும் படத்தில் உள்ளது போல இன்று (டிசம்பர் 3)அணி வகுத்தது. ஆனால் விஞ்ஞானிகளால் இந்த கோள்களின் அணிவகுப்பும் பீரமிடும் ஒன்றாய் இருப்பதின் மர்மம் என்ன என்று இது வரை கண்டுபிடிக்கவில்லை. இந்த
கோள்கள் அணிவகுப்பு வரும் என்று கீஸா பிரமிடுகள் கட்டபட்டனவா? இது டிசம்பர் 21 உலகம் அழியும் நாள் என்று குறிபிட்ட 18 நாட்களுக்கு முன் நடப்பதால் 18 = 6 + 6 + 6 = இது ஒரு உலகம் அழியும் சான்ஸ் என்று சிலர் கூற சிலர் இதை வார்னிங் கொடுக்கவே இந்த கீஸா பிரமிடுகளும் இந்த 3 கோள்களின் அணிவகுப்பும் என்றும், சில வான் ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வு சரியாக 25,920 ஆண்டுகள் கழித்து நடப்பதால் இந்த 18 நாள்களின் மணித்துளிகளை கூட்டினாலும் இதே 25,920 நிமிடங்கள் கிடைக்கின்றது என்று அடித்து கூறுகின்றனர். என்ன நடக்குமோ நடக்கட்டும் பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக