செவ்வாய், ஜூலை 09, 2013

முர்சிக்கு ஆதரவாக திரும்பிய தவக்குள் கர்மான்!

நோபல் பரிசு பெற்ற ஏமனிய போராளியான சகோதரி தவக்குள் கர்மான், அதிபர் முர்சிக்கு எதிராக தான் முன்னர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற்றுள்ளார். இதுக்குறித்து தன்னுடைய முகப்பக்கத்தில் அவர் தெரிவிக்கும் போது "(அதிபர் முர்சிக்கு எதிரான) மிகப்பெரிய திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தில் நான் பலியாகிவிட்டேன். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவி விலக வற்புறுத்தியதற்காக உலக மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்" என்று கூறியுள்ளார். 


முர்சிக்கு ஆதரவு வலுத்து வரும் நிலையில், சகோதரி கர்மானின் கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. இதுக்குறித்த மேலதிக தகவல்களுக்கு: http://blogs.aljazeera.com/liveblog/topic/egypt-21121


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக