பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று காலை 10 மணியளவில் புதுடெல்லி ஜந்தர் மந்தரில் வைத்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கக்கோரி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி கலந்து கொன்டு கண்டன குரல்களை எழுப்பினர்.
இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி கலந்து கொன்டு கண்டன குரல்களை எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக