- இலங்கையில் நாளொன்றிற்கு சுமார் ஆயிரம் கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
- இலங்கைப் பெண்களின் கல்வியறிவு 90 சதவீதமாகவும், தொழில் பங்களிப்பு 33 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் அதிகளவான பெண்கள் கருத்தரிப்பது பொருளாதார ரீதியான பிரச்சினையாக கருத முடியாது. இதனை ஓர் சமூகப் பிரச்சினையாகவே கருத வேண்டும்.
- இலங்கை சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்து செல்கின்றது. எனினும், நாள்தோறும் ஆயிரம் கருக்கலைப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுகாதாரத்துறையினர் மீது சுமத்த முடியாது என இவ்வமைச்சர் தெரிவித்துள்ளார்.
- யுத்தத்தின் பின்னராக இலங்கை முழுவதும் மதுபான பாவனையுள்ளிட்ட கலாச்சார பிறழ்வுகள் மோசமாக தலைதூக்கியுள்ளமை பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதன், ஏப்ரல் 10, 2013
கருக்கலைப்பு-அதிலும் இலங்கையே முதலிடம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக