 மும்பை:வகுப்புவாதம்,  இன துவேஷம், பிரிவினைவாதம் இவற்றையெல்லாம் கொள்கையாக கொண்ட பாசிஸ்டுகளின் ஆட்டம் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. மாநில வெறி, மொழி வெறி என அலையும் தாக்கரே குடும்பத்தினரின் கொட்டம் நாட்டுக்கே அவமானமாகும். ஆனால், இந்த கொலை வெறிப்பிடித்த கும்பலுக்கு எதிராக சுண்டு விரலை சுட்டுவதற்கே மத்திய-மாநில அரசுகள் தயங்கி வருகின்றன.அண்மையில் அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பைக் கண்டித்து மும்பை ஆஸாத் மைதானில் நடந்த கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் வன்முறை உருவானது. இந்த

இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் அக்கட்சியின் செயல் தலைவரான உத்தவ் தாக்கரே பீகார் மக்கள் மாநில மக்களின் விபரங்களை பதிவுச் செய்த பின்னரே அவர்களை மும்பையில் நுழைய அனுமதிக்க வேண்டும் என எழுதியுள்ளார்.
அவர் கூறியிருப்பது: “மும்பையில் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு பீகாருக்கு ஓடிவிடும் ஒருவரைப் பிடிக்க பீகார் போலீஸின் அனுமதியை மும்பை போலீஸ் பெற வேண்டும் என்றால், இனிமேல் பீகாரில் இருந்து மும்பை வருபவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பீகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நிதீஷ் குமார் பிரச்னையைக் கிளப்பிவிட்டுள்ளார்” என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக