நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பொதுகூட்டங்கள் நடத்தியுள்ளன அவர்கள் அனைவரும் இந்த பகுதிகளில் கொடிகள் கட்டுயுள்ளனர் மேலும் பாரதிய ஜனதாவினரே பல முஸ்லிம் பகுதிகளில் கொடிகளை கட்டியுள்ளனர் ஆனால்
அப்பொழுதெல்லாம் எந்த பிரச்சினையும் எழவும் இல்லை யாரும் எழுப்பவும் இல்லை ஆனால் நேற்று மேலப்பாளையத்தில் நடத்த எஸ் டி பி ஐ பொதுகூட்டம் மற்றும் மாற்று கட்சியினர் எஸ் டி பி ஐ யில் இணையும் விழாவை முடக்குவதற்கும் மேலும் எஸ் டி பி ஐ வளர்ச்சியை தடு ப்பதற்கும் BJP (பாரதிய ஜனதா கட்சி)யினர் முயற்சி செய்தனர் ஆனால் இறைவனுடைய கிருபையால் பொதுக்கூட்டம் எதிர் பார்த்ததை விட வெற்றிகரமாக முடிவடைந்தது .மேலும் யாரும் எல்லா பகுதிகளிலும் கொடிகள் கட்டலாம் ஆனாலும் மத ஒற்றுமைக்கும்,அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செல்லும் எஸ் டி பி ஐ மக்களுடைய நலன் மற்றும் யாருடைய மனமும் புண்படக்கூடாது என்ற நோக்கத்தோடு பெருந்தன்மையாக கொடியை அகற்றி மத ஒற்றுமைக்கு வழிவகுத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக