அந்நிறுவனத்தின், பயணிகள் விமானம் ஒன்று 48 பேர்களுடன், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மேற்கு ஜாவாவின் போகோர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமான கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.
தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் விமானம் விபத்தக்குள்ளாகியிருப்பதை ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. மீட்புக் குழுவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக