லிபியா, பென்காசியில் இருந்த அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க தூதர் கிரிஸ்டோஃபர் ஸ்டீவென்ஸ் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து, அமெரிக்க அரசே சரியான தகவல் இன்று தவித்துக்கொண்டு இருக்கையில், போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.இதை எடுத்த நேரத்தில் தூதர் உயிருடன் உள்ளாரா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. தாக்குதல் நடந்தபோது, தூதரக வளாகத்துக்குள் இருந்த அமெரிக்க தூதர் கிரிஸ்டோஃபர் ஸ்டீவென்ஸ், அங்கிருந்து எப்படி மாயமாக மறைந்தார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ள நிலையில், இந்த போட்டோ வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக