தமது கணவர் மீது உள்ள கோபத்தில் அவரை போலீசில் சிக்க வைப்பதற்காக மிரட்டல் இ மெயில் அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்மையில் சாஸ்திரி பவனில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளது என்று வந்த மிரட்டலில் உளவுத்துறை போலீஸ் ஒருவரே சிக்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக