இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் மஹராஷ்ட்ரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் நடந்தேறியுள்ளது
. இக்குண்டுவெடிப்புகளை மலேகான் மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரியாக செயல்பட்ட கொலைச் செய்யப்பட்ட சுனில் ஜோஷியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.
2003-2006 காலக்கட்டத்தில் மத்திய மஹராஷ்ட்ரா மாநிலத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிமான்சு பான்ஸே, சஞ்சய் சவ்தரி உள்ளிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ அடையாளம் கண்டுள்ளது. இவர்கள் சுனில் ஜோஷியின் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக