எனினும் 2007 முதல் 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தடைகளை மீறி ஈரான் சுமார் 560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை வாங்க முடிந்துள்ளதாக Oxfarm சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யா, சீனா கொடுத்த அழுத்தத்தினாலேயே ஐ.நாவினால் முழுமையான தடையை விதிக்க முடியாமல் போனதாகவும், அவ்விரு நாடுகளுமே ஈரானுக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தர்களாக இருப்பதாகவும் குற்றச்சாற்று எழுந்துள்ளது.
இதேவேளையில் அசர்பைஜான் குடியரசானது 2000 – 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 450 மில்லியன் பவுண்டுகள் பெறுமான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக