இந்தியாவின் மற்றொரு டென்னிஸ் ஆட்டக்காரரான லியாண்டர் பயஸ் 13 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இன்று மகேஷ் பூபதியின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. ”எனது பார்ட்னருக்கு வேறு பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டியதில்லை” என்று சானியா பின்னர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
வெள்ளி, ஜூன் 08, 2012
பிரெஞ்ச் ஓபன் : சானியா - மகேஷ் பூபதி இணை சாம்பியன் !
இந்தியாவின் மற்றொரு டென்னிஸ் ஆட்டக்காரரான லியாண்டர் பயஸ் 13 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இன்று மகேஷ் பூபதியின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. ”எனது பார்ட்னருக்கு வேறு பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டியதில்லை” என்று சானியா பின்னர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக